பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் ஏழாவது போட்டியாளர் – ஜித்தன் ரமேஷ் | BiggBoss 4 Tamil

0
Bigg Boss Tamil 4 Sixth contestant Jithan Ramesh

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், ஷிவானி நாராயணன் இவர்களைத் தொடர்ந்து நடிகர் ஜித்தன் ரமேஷ் ஏழாவது போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். பிரபல தயாரிப்பாளர் R.B. சவுத்ரி அவர்களின் மகனான இவர், ஜித்தன் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால், இப்படத்தை தவிர இவர் நடித்த எந்த படங்களும் பெரிதாக கைகொடுக்கவில்லை. இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

Bigg Boss Tamil 4 Sixth contestant Jithan Ramesh
Bigg Boss Tamil 4 Sixth contestant Jithan Ramesh

 

* க/பெ ரணசிங்கம் திரைப்பட விமர்சனம்

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…