பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் பதினாறாவது போட்டியாளர் – பாடகர் ஆஜித் | BiggBoss 4 Tamil

0
Bigg Boss Tamil 4 Sixteenth contestant Aajeedh

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, சோம் சேகர், கேப்ரில்லா சார்ல்டன், அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா கார்த்திக், சுரேஷ் சக்ரவர்த்தி என பதினைந்து பேர் இதுவரை என்ட்ரி கொடுத்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து பதினாறாவது போட்டியாளராக என்ட்ரி கொடுத்துள்ளார் பாடகர் ஆஜித். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் என்பது குறிப்பிடத்தக்கது.

Bigg Boss Tamil 4 Sixteenth contestant Aajeedh
Bigg Boss Tamil 4 Sixteenth contestant Aajeedh

 

* க/பெ ரணசிங்கம் திரைப்பட விமர்சனம்

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…