பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் எட்டாவது போட்டியாளர் – வேல்முருகன் | BiggBoss 4 Tamil

0
Bigg Boss Tamil 4 Seventh contestant Velmurugan

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ் ஆகியோரை தொடர்ந்து பாடகர் வேல்முருகன் எட்டாவது போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். கிராமிய பாடகர், சினிமா பின்னணி பாடகர், நடிகர் என பல திறமைகள் கொண்டவர் வேல்முருகன். சுப்ரமணியபுரம் படத்தில் வரும் ‘மதுர குலுங்க குலுங்க’ என்ற பாடல் மூலம் பிரபலான இவர் சினிமாவில் பல பாடல்கள் பாடியுள்ளார். கடந்த பல மாதங்களாக கொரோனா காரணமாக அவர் ஒப்பந்தம் ஆகி இருந்த கச்சேரிகள் அனைத்தும் ரத்தாகி இருந்த நிலையில் அவர் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் என கூறப்படுகிறது.

Bigg Boss Tamil 4 Seventh contestant Velmurugan
Bigg Boss Tamil 4 Seventh contestant Velmurugan

 

* க/பெ ரணசிங்கம் திரைப்பட விமர்சனம்

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…