உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக நடிகர் ரியோ ராஜ் என்ட்ரி கொடுக்க, அவரைத் தொடர்ந்து நடிகை சனம் ஷெட்டி இரண்டாவது போட்டியாளராக என்ட்ரி கொடுத்துள்ளார். இவர் முந்தைய சீசனிலே கலந்து கொள்ள வேண்டியது, ஆனால் தனது முன்னால் காதலர் தர்ஷனுக்காக விட்டுகொடுத்து அவரை அனுப்பி வைத்தார். அதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட தற்போது இந்த சீசனில் சனம் கலந்து கொண்டுள்ளார். அம்புலி படத்தின் மூலம் அறிமுகமான சனம் ஷெட்டி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்.


* க/பெ ரணசிங்கம் திரைப்பட விமர்சனம்
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...