பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் ஒன்பதாவது போட்டியாளர் – நடிகர் ஆரி | BiggBoss 4 Tamil

0
Bigg Boss Tamil 4 Ninth contestant Aari

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன் உள்ளிட்டோர் என்ட்ரி கொடுத்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து ஒன்பதாவது போட்டியாளராக நடிகர் ஆரி கலந்து கொண்டுள்ளார். இவர் 2010-ம் ஆண்டு வெளிவந்த ரெட்டைசுழி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு நெடுஞ்சாலை, மாயா, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் ‘எல்லாம் மேல இருக்கிறவன் பாத்துப்பான்’ என்கிற படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் ஆரி.

Bigg Boss Tamil 4 Ninth contestant Aari
Bigg Boss Tamil 4 Ninth contestant Aari

 

* க/பெ ரணசிங்கம் திரைப்பட விமர்சனம்

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…