பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் நான்காவது போட்டியாளர் – பாலாஜி முருகதாஸ் | BiggBoss 4 Tamil

0
Bigg Boss Tamil 4 Fourth contestant Balaji Murugadoss

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி இரண்டாவது போட்டியாளராக, தொடர்ந்து நடிகை ரேகா மூன்றாவது போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இவர்களை தொடர்ந்து பாலாஜி முருகதாஸ் என்பவர் நான்காவதாக என்ட்ரி கொடுத்துள்ளார். பாலாஜி முருகதாஸ் தமிழகத்தின் தேனியை சேர்ந்தவர். ஆனால் வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். அவர் மாடலிங் செய்து கொண்டே மிஸ்டர் இந்தியா போட்டியில் பங்கேற்றார். ஒரு முறை பைனல் வரை சென்று வெற்றி பெற முடியாமல் போன நிலையில், 2018ல் அவர் மிஸ்டர் இந்தியா பட்டம் வென்றார். அதன் பின் அவர் சிங்கப்பூரில் நடந்த Mr International போட்டியிலில் இந்தியா சார்பாக பங்கேற்க தேர்வாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bigg Boss Tamil 4 Fourth contestant Balaji Murugadoss
Bigg Boss Tamil 4 Fourth contestant Balaji Murugadoss

 

* க/பெ ரணசிங்கம் திரைப்பட விமர்சனம்

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…