பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் பதினான்காவது போட்டியாளர் – சம்யுக்தா | BiggBoss 4 Tamil

0
Bigg Boss Tamil 4 Fourteenth contestant Samyuktha

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, சோம் சேகர், கேப்ரில்லா சார்ல்டன், அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் இதுவரை என்ட்ரி கொடுத்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து பதினான்காவது போட்டியாளராக சம்யுக்தா கார்த்திக் என்ட்ரி கொடுத்துள்ளார். மாடல், டிவி நடிகை, சிவில் என்ஜினியர், ஊட்டச்சத்து நிபுணர் என பன்முக திறமையாளர் சம்யுக்தா கார்த்திக். இவர் 14-வது போட்டியாளராக பிக்பாஸ் 4 சீசனில் களமிறங்கியுள்ளார்.

Bigg Boss Tamil 4 Fourteenth contestant Samyuktha
Bigg Boss Tamil 4 Fourteenth contestant Samyuktha

* க/பெ ரணசிங்கம் திரைப்பட விமர்சனம்

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…