பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளர் – ரியோ ராஜ் | BiggBoss 4 Tamil

0
Bigg Boss Tamil 4 First contestant Rio Raj

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்று சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்து, நான்காவது சீசன் இன்று முதல் துவங்குகிறது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக நடிகர் ரியோ ராஜ் என்ட்ரி கொடுத்துள்ளார். சரவணன் மீனாட்சி உள்ளிட்ட டிவி தொடர்களிலும், விஜய் டிவியில் பல்வேறு நிகழ்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்து வந்த ரியோ ராஜ் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் பெரிய திரையில் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ‘பிளான் பண்ணி பண்ணனும்’ படத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

Bigg Boss Tamil 4 First contestant Rio Raj
Bigg Boss Tamil 4 First contestant Rio Raj

 

* க/பெ ரணசிங்கம் திரைப்பட விமர்சனம்

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…