உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி இரண்டாவது போட்டியாளராக, தொடர்ந்து நடிகை ரேகா மூன்றாவது போட்டியாளராகவும், நான்காது பாலாஜி முருகதாஸ் என்பவர் நான்காவதாக கலந்து கொண்டுள்ளார். ஐந்தாவது போட்டியாளராக அனிதா சம்பத் என்ட்ரி கொடுத்துள்ளார். சன் டிவி, பாலிமர் மற்றும் நியூஸ் 7 தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். செய்தி வாசிப்பாளராக இருக்கும் போதே இவேருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இதை தொடர்ந்து டேனி படத்தின் மூலம் முக்கிய கதாப்பாத்திரமாக சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். சினிமாவில் பிரபலமாக இந்த பிக்பாஸ் சீசனை பயன்படுத்தி கொண்டுள்ளார்.


* க/பெ ரணசிங்கம் திரைப்பட விமர்சனம்
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...