பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் பதினைந்தாவது போட்டியாளர் – சுரேஷ் சக்ரவர்த்தி | BiggBoss 4 Tamil

0
Bigg Boss Tamil 4 Fifteenth contestant Suresh Chakravarthi

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, சோம் சேகர், கேப்ரில்லா சார்ல்டன், அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா கார்த்திக் உள்ளிட்டோர் இதுவரை என்ட்ரி கொடுத்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து பதினைந்தாவது போட்டியாளராக சுரேஷ் சக்ரவர்த்தி என்ட்ரி கொடுத்துள்ளார். சமையல் கலை பிரபலம், காமெடி நடிகருமான சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் வீட்டுக்குள் 15-வது போட்டியாளராக சென்றிருக்கிறார்.

Bigg Boss Tamil 4 Fifteenth contestant Suresh Chakravarthi
Bigg Boss Tamil 4 Fifteenth contestant Suresh Chakravarthi

 

* க/பெ ரணசிங்கம் திரைப்பட விமர்சனம்

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…