பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் பதினொன்றாவது போட்டியாளர் – கேப்ரில்லா | BiggBoss 4 Tamil

0
Bigg Boss Tamil 4 Eleventh contestant Gabriella Charlton

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, சோம் சேகர் உள்ளிட்டோர் என்ட்ரி கொடுத்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து பதினொன்றாவது போட்டியாளராக கேப்ரில்லா சார்ல்டன் கலந்து கொண்டுள்ளார். ஜோடி நம்பர் 1 சீசன் 6 மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் கேப்ரில்லா.

Bigg Boss Tamil 4 Eleventh contestant Gabriella Charlton
Bigg Boss Tamil 4 Eleventh contestant Gabriella Charlton

தொடர்ந்து தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபகாலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சி கலந்த படங்களை பதிவிட்டு லைக்ஸ்களை குவித்தது. இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது களம் கண்டுள்ளார்.

 

* க/பெ ரணசிங்கம் திரைப்பட விமர்சனம்

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…