கிளாமர் லுக்கிற்கு மாறும் பிக்பாஸ் ஜூலி! லேட்டஸ்ட் படங்கள்

0
Bigboss Julie Latest Stunning Photos

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பெண் போராளியாக அறிமுகமாகி நல்ல பெயர் எடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சேர்த்து வைத்த மொத்த போரையும் கெடுத்துக் கொண்டவர் ஜூலி.

Bigboss Julie Latest Stunning Photos

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் எங்கு சென்றாலும் கிண்டல், கேலிகள் தான் பரிசு என்கிற நிலை வர, இருந்தும் துவளாமல் சினிமா துறையில் சாதிக்க முயன்று வருகிறார். தன்னை கிண்டல் செய்பவர்களுக்கு பெரிதாக ரியாக்ட் செய்யாவிட்டாலும் சில சமயம் கடுப்பாகி நெத்தியடி பதில் கொடுத்து கிண்டல் செய்பவர்களின் மூக்கை உடைப்பார். ட்விட்டரில் அவர் என்ன கருத்து சொன்னாலும் நெட்டிசன்ஸ் கண்டம் செய்துவிடுவதால் அந்த பக்கம் தலையே காட்டுவதில்லையாம் ஜூலி. தற்போது இன்ஸ்டாகிராம் பக்கம் முகாமிட்டிருக்கும் ஜூலி கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி ஆயுதத்தை கையிலெடுத்துள்ளார். ட்ரான்ஸ்பிரன்ஸ் புடவை அணிந்து ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் போஸ் கொடுத்த புகைப்படத்தை பதிவிட, நெட்டிசன்களுக்கு தீனி கிடைத்துவிட்டது. அப்பறம் என்ன வழக்கம்போல் தான்…

Bigboss Julie Latest Stunning Photos
Bigboss Julie Latest Photos
Bigboss Julie Latest Stunning Photos
Bigboss Julie Latest Photos
Bigboss Julie Latest Stunning Photos
Bigboss Julie Latest Photos

 

பொன்மகள் வந்தாள் திரைப்பட விமர்சனம்

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…