‘ஓ சொல்றியா மாமா’ ஜூலி வெளியிட்டுள்ள வீடியோ

0
Big Boss fame Julee Latest Viral Video
Big Boss fame Julee Latest Viral Video

‘ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ள பிக்பாஸ் பிரபலம் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமாகி, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலத்தை சுத்தமாக அழித்து கொண்டவர் ஜூலி. பிக்பாஸிற்கு பிறகு பெரிய வாய்ப்பு ஏதும் இல்லாமல், விஜய் டிவிலேயே சில ஷோக்களில் கலந்து கொண்டு வருகிறார். அதே நேரம் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜூலி, புஷ்பா படத்தில் ஹிட்டடித்த ‘ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு பலவித ரியாக்ஷன்களுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசங்கள் வழக்கம்போல் கலாய்த்து வருகிறார்கள்.

Big Boss fame Julee Latest Viral Video:

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by MDP PhotoGraphy (@_mdp_photography)


 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்