தற்போதைய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழும் விஜய் மற்றும் சூர்யா மற்றும் அவர்களது குடும்பத்தினரை தரம் தாழ்த்தி பேசி விளம்பரம் தேடி வருகிறார் மீரா மிதுன்.


ஆரம்பத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் துவங்கி தனுஷ் வரை சென்ற இவரது பட்டியலில் தற்போது விஜய் & சூர்யா குறித்து அதிகமாக அசிங்கமாக பேசி வருகிறார். இதுக்குறித்து சம்பந்தபட்டவர்களோ அல்லது திரைத்துறை சார்ந்தவர்களோ எந்த ஒரு கண்டனமும் கொடுக்காமல் அமைதி காத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இயக்குனர் இமயம் பாரதிராஜா முதல் குரலாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். நான்கு பக்கங்கள் கொண்ட அவரது அறிக்கை கீழே காண்பிக்கப்பட்டுள்ளது.










சினேகா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோ
கொட்டும் மழையில் அட்டகாச போட்டோஷூட் நடத்திய தர்ஷா குப்தா!
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...