‘பீர்’ பாடல் வரிகள்| Beer Song Lyrics in Tamil – Diesel
தமிழ் வரிகள்:
ஆண்: பச்சை குத்திக்கினே உன்னோட பேர
வலியில குச்சேன்டி 10,000 பீர்-அ
பச்சை குத்திக்கினே உன்னோட பேர
வலியில குச்சேன்டி 10,000 பீர்-அ
ஆண்: உன்னோட இருக்கனும்
உலகத்த மறக்கனும்
உன்னோட இருக்கனும் நா
உலகத்த மறக்கனும்
ஆண்: என்னோட குழந்த உன்
வயித்துல பொறக்கனு
என்னோட குழந்த உன்
வயித்துல பொறக்கனு
ஆண்: நா கடலுமேல மெதக்குறேன
நீ ஆகாயத்துல பறக்குற
நா கடலுமேல மெதக்குறேன
நீ ஆகாயத்துல பறக்குற
ஆண்: மத்தி மீனா ஆயுற
உப்பு மீனா காயூரா
கண்ணால தா என்ன ஊத்தி
என்ன வருக்குற
ஆண்: வால மீனா மினுக்குற
கார பொடியா சிரிக்குற
முந்தானையில் திமிங்கலத்த
நீயும் புடிக்குற
ஆண்: நங்கூரமா இறங்குற
இழு வலைய இழுக்குற
எம்மாடி எம்மாடி
உன்னால நா துடிக்குறேன்
குழு : ம்ம்ம்…
ஹா… ஹா…
ஹா… ஹா…
ஆஹாஆஹாஹா…
குழு : ம்ம்ம்…
ஹா…ஹா…
ஹா… ஹா…
ஆஹாஆஹாஹா…
ஓஹோஹோ… ஓ… ஓ…
ஆண்: பச்சை குத்திக்கினே உன்னோட பேர
வலியில குச்சேன்டி 10,000 பீர்-அ
பச்சை குத்திக்கினே உன்னோட பேர
வலியில குச்சேன்டி 10,000 பீர்-அ
ஆண்: உன்னோட இருக்கனும்
உலகத்த மறக்கனும்
உன்னோட இருக்கனும் நா
உலகத்த மறக்கனும்
ஆண்: என்னோட குழந்த உன்
வயித்துல பொறக்கனு
என்னோட குழந்த உன்
வயித்துல பொறக்கனு
ஆண்: நா கடலுமேல மெதக்குறேனே
நீ ஆகாயத்துல பறக்குற
நா கடலுமேல மெதக்குறேனே
நீ ஆகாயத்துல பறக்குற
குழு: ம்ம்ம்…
ஹா… ஹா…
ஆண்: அம்மு குட்டியே
குழு: ஹா… ஹா…
ஆண்: பட்டு குட்டியே
குழு: ஆஹாஆஹாஹா…
குழு: ம்ம்ம்…
ஹா… ஹா…
ஆண்: தங்க கட்டியே
குழு: ஹா… ஹா…
ஆண்: மாயாக்கிட்டி
குழு: ஓஹூ… ஓ… ஓ…
ம்ம்ம்..
பாடல் விவரம்:
திரைப்படம்: டீசல்
இசை: திபு நினன் தாமஸ்
பாடியவர்கள்: கானா குணா
பாடலாசியர்: ரோகேஷ்.
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…