ரிலீசிற்கு முன்பே ஓவர்சீஸ் கலெக்ஷனில் மாஸ் காட்டிய பீஸ்ட்!

0
Beast who showed Mass in Overseas Collection before release!
Beast who showed Mass in Overseas Collection before release!

ரிலீசிற்கு முன்பே ஓவர்சீஸ் கலெக்ஷனில் மாஸ் காட்டிய பீஸ்ட்!: விஜய் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள பீஸ்ட் திரைப்படம் ஓவர் சீஸ் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Beast who showed Mass in Overseas Collection before release!
Beast who showed Mass in Overseas Collection before release!

பீஸ்ட் படத்தின் அமெரிக்க தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை வலிமை படத்தின் அமெரிக்க வினியோகஸ்தரான ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் & அஹிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் வெளியிடவுள்ளன. அவர்கள் கூறியது, “தளபதி விஜய்யின் பீஸ்ட் படம் அமெரிக்காவில் டிக்கெட் முன் விற்பனையில் $450,000 டாலர்களை கடந்துள்ளது. (இந்திய மதிப்பில் 3,42,81,765.00 கோடி ரூபாய்)” என டுவீட் செய்துள்ளனர்.

இதன்மூலம் அதீத எதிர்பார்ப்பில் இங்கு போலவே அமேரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருகின்றனர். அமெரிக்காவில் ஒரு நாள் முன்பு ஏப்ரல் 12 மாலை 3.30 மணிக்கு முதல் காட்சி வெளியகாவுள்ளது குறிப்பிடத்தக்கது.

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்