‘பீஸ்ட்’ டிரைலர் எப்போது தெரியுமா? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0
Beast Movie Trailer Release Date Announced
Beast Movie Trailer Release Date Announced

‘பீஸ்ட்’ டிரைலர் எப்போது தெரியுமா? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு: நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஊருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் முதல் பாடல் ‘அரபிக் குத்து’ வெளியான நாள்முதல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து எந்தவித அப்டேட்டும் வெளியாகாமல் இருக்க ரசிகர்கள் கொந்தளிக்க துவங்கினர்.

Beast Movie Trailer Release Date Announced
Beast Movie Trailer Release Date Announced

இந்நிலையில் ஒருவழியாக அவர்கள் எதிர்ப்பார்த்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, பீஸ்ட் படத்தின் டிரைலர் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி, மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அப்டேட் விஜய் ரசிகர்களை சந்தோஷக் கடலில் ஆழ்த்தியுள்ளது. பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி உலகமுழுவதும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Beast Movie Trailer Release Date Announced:

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்