‘பீஸ்ட்’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த பிரபல தியேட்டர் நிறுவனம்!

0
Beast Movie Release Dat announced by Popular Theatre
Beast Movie Release Dat announced by Popular Theatre

‘பீஸ்ட்’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த பிரபல தியேட்டர் நிறுவனம்!: நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஊருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் முதல் பாடல் ‘அரபிக் குத்து’ வெளியான நாள்முதல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து எந்தவித அப்டேட்டும் வெளியாகாமல் இருக்க ரசிகர்கள் கொந்தளிக்க துவங்கியுள்ளனர்.

Beast Movie Release Dat announced by Popular Theatre
Beast Movie Release Dat announced by Popular Theatre

இசை வெளியீட்டு விழா நடக்காது என கூறப்படும் என்கிற நிலையில், பிரபல தியேட்டர் நிறுவனமான PVR தற்போது பீஸ்ட் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். ஏப்ரல் 13ம் தேதி பீஸ்ட் வெளியாகும் என அறிவித்து உள்ளனர். ஆனால் சற்று நேரத்தில் அந்த பதிவை அவர்கள் நீக்கிவிட்டனர் அதுதான் ஏன் என்று தெரியவில்லை.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்