பீஸ்ட் படத்திலிருந்து வெளியாகியுள்ள புதிய ஸ்டில்…

0
Beast Movie Latest Stills Goes Viral
Beast Movie Latest Stills Goes Viral

பீஸ்ட் படத்திலிருந்து வெளியாகியுள்ள புதிய ஸ்டில்: நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணா தாஸ், ரெடின் கிங்க்ஸ்லி, VTV கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படபிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிக்கட்ட படபிடிப்பு சென்னை & மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஜய் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக பீஸ்ட் படத்தின் புதிய ஸ்டில் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதல் வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Beast Movie Latest Stills Goes Viral
Beast Movie Latest Stills Goes Viral

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

 

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்