தெறிக்கும் சவுண்ட் எஃபெக்ட்ஸ்! பீஸ்ட் புதிய ப்ரோமோ வீடியோ

0
Beast Movie Latest Sound Effects Promo
Beast Movie Latest Sound Effects Promo

தெறிக்கும் சவுண்ட் எஃபெக்ட்ஸ்! பீஸ்ட் புதிய ப்ரோமோ வீடியோ: விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் நாளை உலகமுழுவதும் மிக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

Beast Movie Latest Sound Effects Promo
Beast Movie Latest Sound Effects Promo

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன், VTV கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அனிருத் இசையில் பாடல்கள் ஏற்கனவே சக்கைப்போடு போட்டு கொண்டிருக்க, தற்போது வெளியாகி வரும் ப்ரோமோ வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட்டாக வெளியாகியியுள்ளது இந்த சவுண்ட் எஃபெக்ட்ஸ் ப்ரோமோ…

Beast Movie Latest Sound Effects Promo:

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்