‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகைக்கு டும் டும் டும்! படங்களுடன்

0
'Bakhiyalakshmi' serial actress Ritika married
'Bakhiyalakshmi' serial actress Ritika married

‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகைக்கு டும் டும் டும்: பிரபல சீரியல் நடிகை ரித்திகா தமிழ்செல்விக்கும் வினு என்பவருக்கும் திருமணம் இனிதே முடிந்துள்ளது. இந்த செய்தியை ரித்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

‘ராஜா ராணி’ சீரியல் மூலம் அறிமுகமாகி, பிறகு ‘பாக்கியலட்சுமி’ சீரியல் மூலம் பிரபலமான நடிகை ரித்திகா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு மேலும் பிரபலமானார்.

இவரது திருமண அறிவிப்பிற்கு ரசிகர்களுக்கும், பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த திருமண புகைப்படங்கள்…

'Bakhiyalakshmi' serial actress Ritika married
‘Bakhiyalakshmi’ serial actress Ritika married
'Bakhiyalakshmi' serial actress Ritika married
‘Bakhiyalakshmi’ serial actress Ritika married

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here