‘பேடாஸ் மா’ பாடல் வரிகள்| Badass Song Lyrics
தமிழ் வரிகள்:
ஆண்: பேடாஸ் மா ஒரசாம ஓடிடு
பேடாஸ் மா உன் வால சுருட்டிடு
பேடாஸ் மா லியோ தாஸ்மா
பேடாஸ் மா ஒரசாம ஓடிடு…
ஆண்: பேடாஸ் மிஸ்டர் லியோ தாஸ் இஸ் எ பேடாஸ்
ஹி இஸ் எ ஃப்ரீக்கின் பேடாஸ் மேன்…
ஆண்: சிங்கம் எறங்குனா காட்டுக்கே விருந்து
இவன் வேட்டைக்கு செதறனும் பயந்து
பெரும் புள்ளிக்கெல்லாம் முற்றிப்புள்ளி எழுதி
கொடல் உருவுற சம்பவம் உறுதி…
ஆண்: இது வரையில நல்லவன் இருந்தான்
பேடாஸ் மிஸ்டர் லியோ தாஸ் இஸ் எ பேடாஸ்
இந்த கதயில ராட்சச முகம்தான்
ஹி இஸ் எ ஃப்ரீக்கின் பேடாஸ் மேன்…
ஆண்: வத்திக்குச்சி இல்லை எரிமலை மவனே
நெருங்காத நீ
கொலசாமிய வேண்டிக்கோ மாமே
மொறைக்காத நீ…
ஆண்: பேடாஸ் மா ஒரசாம ஓடிடு
பேடாஸ் மா உன் வால சுருட்டிடு
பேடாஸ் மா லியோ தாஸ்மா
பேடாஸ் மா ஒரசாம ஓடிடு…
ஆண்: லியோ… ஓஓஓ
பேடாஸ் மிஸ்டர் லியோ தாஸ் இஸ் எ பேடாஸ்…
ஆண்: லியோ… ஓஓஓ
ஹி இஸ் எ ஃப்ரீக்கின் பேடாஸ்
லியோ… ஓஓஓ
லியோ… ஓஓஓ…
ஆண்: பல ராஜாக்கள பாத்தாச்சுடா
இவன் கத்தி ரொம்ப கூராச்சுடா
லியோ லியோ லியோ லியோ
வெறிதான்…
ஆண்: நூறு பஞ்சாயத்த தீத்தாச்சுடா
வரலாறு மொத்தம் ப்ளட் ஆச்சுடா
லியோ லியோ லியோ லியோ
வெறிதான்…
ஆண்: ரொம்ப ரொம்ப ஆடாதமா
தெறிக்க தெறிக்க அடிப்பாருமா…
ஆண்: ப்ளடி ஸ்வீட்…
ஆண்: வத்திக்குச்சி இல்லை எரிமலை மவனே
நெருங்காத நீ
கொலசாமிய வேண்டிக்கோ மாமே
மொறைக்காத நீ…
ஆண்: பேடாஸ் மா ஒரசாம ஓடிடு
பேடாஸ் மா உன் வால சுருட்டிடு
பேடாஸ் மா லியோ தாஸ்மா
பேடாஸ் மா ஒரசாம ஓடிடு…
( ஆண் : லியோ… ஓஓஓ…
பேடாஸ் மிஸ்டர் லியோ தாஸ் இஸ் எ பேடாஸ்…
லியோ… ஓஓஓ…
பேடாஸ் மிஸ்டர் லியோ தாஸ் இஸ் எ பேடாஸ்… ) x 3
ஆண் : ரெஸ்ட் இன் ஃபீஸ்….
பாடல் விவரம்:
திரைப்படம்: லியோ
இசை: அனிருத்
பாடியவர்கள்: அனிருத்
பாடலாசியர்: விஷ்ணு இடவன்.
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…