லியோ படத்தின் இரண்டாவது பாடல் ‘Badass’! தெறி அப்டேட் இதோ

0
Badass Second Single from Leo Release Date
Badass Second Single from Leo Release Date

லியோ படத்தின் இரண்டாவது பாடல் ‘Badass’! தெறி அப்டேட் இதோ:

விஜய் & லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. செவென் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அனிருத் இசையில் ‘Badass’ என துவங்கும் இரண்டாவது பாடல் நாளை(செப்.28) வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுக்குறித்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Badass Second Single from Leo Release Date
Badass Second Single from Leo Release Date

தவறவிடாதீர்!

‘லியோ’ ஆடியோ லான்ச் நிறுத்தம்! ரசிகர்கள் கொந்தளிப்பு

“தமிழ் நடிகர் தொல்லை கொடுத்தாரா?” நித்யா மேனன் விளக்கம்

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? ரசிகர்கள் கொண்டாட்டம்

பாலிவுட்டில் சம்பவம் செய்த அட்லீ! உச்சம் தொட்ட ‘ஜவான்’ வசூல்

ரூ.100 கோடியை நெருங்கும் ‘மார்க் ஆண்டனி’! வசூல் நிலவரம்

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0