ஜிவி பிரகாஷின் ‘பேச்சிலர்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தது!

0
Bachelor Movie Shoot Wrapped

இசையமைப்பாளராக அறிமுகமாகி ஹீரோவாக வலம்வரும் ஜிவி பிரகாஷ் தற்போது ஆயிரம் ஜென்மங்கள், பேச்சிலர், காதலிக்க யாருமில்லை, ஜெயில் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் ஜெயில், ஆயிரம் ஜென்மங்கள் ஆகிய படங்கள் வெளியீட்டிற்கு தயாராகவுள்ளது. இந்நிலையில் ஜிவி பிரகாஷ் நடித்து வந்த திரைப்படமான ’பேச்சிலர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்தது. கடந்த சில நாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய பகுதிகளில் நடைபெற்றதாகவும் இன்றுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும் ஜீவி பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Bachelor Movie Shoot Wrapped
Bachelor Movie Shoot Wrapped

 

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...