சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ பட டீசர் ரிலீஸ் தேதி! மாஸ் அப்டேட்

0
Ayalaan movie teaser release date
Ayalaan movie teaser release date

சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ பட டீசர் ரிலீஸ் தேதி! மாஸ் அப்டேட்:

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அயலான். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவர்களுடன் ஈஷா கோபிக்கர், கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீண்ட வருடங்களாக கிடப்பில் இருக்கும் இப்படம் தற்போது உயிர்பெற்று ரிலீஸிற்கு தயாராகிவிட்டது.

அதன்படி வரும் பொங்கல்(2024) பண்டிகை விருந்தாக வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வரும் அக்டோபர் 6ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இதுக்குறித்த புதிய புகைப்படம் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

Ayalaan movie teaser release date
Ayalaan movie teaser release date

தவறவிடாதீர்!

‘சந்திரமுகி 2’ திரைப்பட விமர்சனம்

‘இறைவன்’ திரைப்பட விமர்சனம் இதோ

‘சித்தா’ திரைப்பட விமர்சனம் இதோ

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? ரசிகர்கள் கொண்டாட்டம்

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0