‘அயலான்’ படத்தின் இரண்டாம் பாடல் எப்போது தெரியுமா?

0
Ayalaan Movie Second Single Release Date
Ayalaan Movie Second Single Release Date

‘அயலான்’ படத்தின் இரண்டாம் பாடல் எப்போது தெரியுமா?

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள சைன்ஸ் பிக்ஷன் திரைப்படம் அயலான். KJR ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ரகுல் பரீத் சிங், யோகி பாபு, கருணாகரன், இஷா கோபிகர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ள இப்படத்தின் இரண்டாம் பாடல் வெளியீட்டு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ‘அயலா அயலா’ என துவங்கும் இரண்டாவது சிங்கிள் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதுக்குறித்த புதிய போஸ்டர் போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதோ அந்த போஸ்டர்…

Ayalaan Movie Second Single Release Date
Ayalaan Movie Second Single Release Date

 

தவறவிடாதீர்!

பாக்ஸ் ஆபிஸ் வேட்டையை துவங்கிய பிரபாஸின் ‘சலார்’

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0