ஓவர்சீஸில் பிரம்மாண்டமாக வெளியாகும் ‘அயலான்’ | Sivakarthikeyan

1
Ayalaan Movie Overseas Grand Release Plan
Ayalaan Movie Overseas Grand Release Plan

ஓவர்சீஸில் பிரம்மாண்டமாக வெளியாகும் ‘அயலான்’:

சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அயலான். எலியன் கதாப்பாத்திரத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தை KJR ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. சில பொருளாதார பிரச்சனைகளால் நீண்ட வருடங்களாக முடங்கி இருந்த இப்படம் தற்போது ரிலீஸிற்கு தயாராகியுள்ளது.

வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ள நிலையில், இப்படத்தின் மொத்த ஓவர்சீஸ் வெளியீட்டு உரிமையையும் ஹம்சினி என்டர்டையிமென்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும், 65 நாடுகளில் பிரம்மாண்டமாக இப்படத்தை வெளியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்துள்ளார். யோகி பாபு, கருணாகரன், இஷா கோபிகர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Ayalaan Movie Overseas Grand Release Plan
Ayalaan Movie Overseas Grand Release Plan
Ayalaan Movie Overseas Grand Release Plan
Ayalaan Movie Overseas Grand Release Plan
Ayalaan Movie Overseas Grand Release Plan
Ayalaan Movie Overseas Grand Release Plan
Ayalaan Movie Overseas Grand Release Plan
Ayalaan Movie Overseas Grand Release Plan

தவறவிடாதீர்!

தனுஷ் குரலில் மிரட்டும் ‘கில்லர் கில்லர்’ பாடல் இதோ

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0