சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ பட சிறிய முன்னோட்டம் இதோ

0
Ayalaan Movie First Glance
Ayalaan Movie First Glance

சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ பட சிறிய முன்னோட்டம்: சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அயலான். நீண்ட வருடங்களாக கிடப்பில் இருந்த இப்படம் தற்போது தீபாவளி ரிலீசிற்கு தயாராகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் சிறிய முக்கொட்டம் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த முன்னோட்டம்…

Ayalaan Movie First Glance

 

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0