இந்த வாரம் தியேட்டர்களில் வெளியாகும் திரைப்படங்கள்:
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்த வாரம் வெளியாகும் முக்கிய படங்களின் விவரம் இதோ:
- தமிழ்: ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- தெலுங்கு: சிரஞ்சீவி, கீர்த்தி சுரேஷ், தமன்னா நடிப்பில், வேதாளம் படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள ‘போலா சங்கர்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- ஹிந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘OMG 2, மற்றும் சன்னி தியோல், அமிஷா படேல் நடிப்பில் உருவாகியுள்ள ‘Gadar 2’ ஆகிய படங்கள் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகவுள்ளது.








இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண