இந்த வாரம் OTTஇல் வெளியாகவுள்ள படங்களின் விவரம் இதோ:
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்த வாரம் OTTஇல் வெளியாகும் முக்கிய படங்களின் விவரம் இதோ:
தமிழ்:
மாவீரன் – சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், யோகி பாபு (அமேசான் பிரைம் ஆகஸ்ட் 11)
போர் தொழில் – சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் (சோனி லைவ் ஆகஸ்ட் 11)
ஹிந்தி / English:
Made in Heaven Season2 Web Series – சோபிதா, அர்ஜுன் (அமேசான் பிரைம் ஆகஸ்ட் 10)
Heart of Stone – அலியா பட், கால் கேடட் (நெட் பிளிக்ஸ் ஆகஸ்ட் 11)










இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண