‘காதல் கண்கட்டுதே’ படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை அதுல்யா ரவி. தொடர்ந்து ஏமாளி, சுட்டுபிடிக்க உத்தரவு, நாடோடிகள் 2, அடுத்த சாட்டை, கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கொரோனா நேரத்தில் அவ்வப்போது தனது நடன மற்றும் ஒர்க்கவுட் வீடியோக்களையும் பதிவிட்டு வந்தார். அந்த வகையில் தற்போது தனது ஒர்க்கவுட் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அதுல்யா. இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.


Athulya Ravi Latest Viral Video
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...