அருண் விஜய் நடிப்பில் ‘தமிழ் ராக்கர்ஸ்’ வெப் சீரிஸ்!

0
Arun Vijay Starrer Tamil Rockerz Web Series
Arun Vijay Starrer Tamil Rockerz Web Series

அருண் விஜய் நடிப்பில் ‘தமிழ் ராக்கர்ஸ்’ வெப் சீரிஸ்: யானை படத்தைத் தொடர்ந்து நடிகர் அருண் விஜய் அடுத்ததாக அறிவழகன் இயக்கத்தில் ‘தமிழ் ராக்கர்ஸ்’ என்கிற வெப் சீரிஸில் நடித்து முடித்துள்ளார். ஏவிஎம் நிறுவனம் தயாரித்துள்ள இந்த சீரிஸில் வாணி போஜன் மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Arun Vijay Starrer Tamil Rockerz Web Series
Arun Vijay Starrer Tamil Rockerz Web Series

சைபர் கிரைம் தொடர்பான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸ் சோனி லைவ் OTT தளத்தில் விரைவாக வெளியாகியுள்ளது. ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படுமென சோனி லைவ் நிறுவனம் அறிவித்துள்ளது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்