அருண் விஜய் நடிக்கும் ‘தமிழ் ராக்கர்ஸ்’ வெப்சீரிஸ் ரிலீஸ் தேதி

0
Arun Vijay Starrer Tamil Rockerz Web Series Release Date
Arun Vijay Starrer Tamil Rockerz Web Series Release Date

அருண் விஜய் நடிக்கும் ‘தமிழ் ராக்கர்ஸ்’ வெப்சீரிஸ் ரிலீஸ் தேதி: நடிகர் அருண் விஜய் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ‘தமிழ் ராக்கர்ஸ்’.

Arun Vijay Starrer Tamil Rockerz Web Series Release Date
Arun Vijay Starrer Tamil Rockerz Web Series Release Date – அருண் விஜய் நடிக்கும் ‘தமிழ் ராக்கர்ஸ்’ வெப்சீரிஸ் ரிலீஸ் தேதி

புதுப்படங்கள் திருட்டுத்தனமாக வெளியாகும் குற்றவாளிகளை பிடிக்கும் கதையாக உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸில் ஐஸ்வர்யா மேனன், வித்யா பிரதீப் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த வெப் சீரிஸின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி சோனி லைவ் OTT தலத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்