நடிகர் அர்ஜுனுக்கு சம்பந்தியாகும் தம்பி ராமையா:
நடிகர் அர்ஜுனின் மகளான ஐஸ்வர்யாவிற்கும் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. உமாபதி, ஐஸ்வர்யா இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் தற்போது இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெறவுள்ளது.


ஐஸ்வர்யா விஷாலின் பட்டத்து யானை படத்திலும், உமாபதி மனியார் குடும்பம், தண்ணி வண்டி, திருமணம் போன்ற சில படங்களில் நடித்திருந்தாலும் தற்போது ராஜாக்கிளி என்கிற படத்தை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண