‘தளபதி 68’ படத்தின் அப்டேட் கொடுத்த அர்ச்சனா கல்பாத்தி!

0
Archana Kalpathi tweet about Thalapathy 68 updateArchana Kalpathi tweet about Thalapathy 68 update
Archana Kalpathi tweet about Thalapathy 68 update

‘தளபதி 68’ படத்தின் அப்டேட் கொடுத்த அர்ச்சனா கல்பாத்தி:

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். ‘தளபதி 68’ என தற்காலிக பெயரிட்டுள்ள இப்படத்தில் மீனாக்ஷி சவுத்ரி, சினேகா, பிரபு தேவா, பிரஷாந்த், மோகன், யோகி பாபு, லைலா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

Archana Kalpathi tweet about Thalapathy 68 update
Archana Kalpathi tweet about Thalapathy 68 update

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கி சில நாட்கள் நடைபெற்றது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று இயக்குனர் வெங்கட் பிரபுவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் தயாரிப்பாளர் AGS அர்ச்சனா கல்பாத்தி பிறந்த நாள் வாழ்த்து தெறிவித்து, கூடவே ‘தளபதி 68’ படத்தின் அப்டேட்டையும் கொடுத்துள்ளார்.

அதன்படி, “தாய்லாந்தில் தற்போது முக்கிய ஆக்‌ஷன் காட்சிகள் இரவு முழுக்க படமாக்கப்பட்டதாக கூறியுள்ளார். மேலும், இன்று வெங்கட் பிரபுவின் பிறந்த நாளை முன்னிட்டு படப்பிடிப்பு இல்லை” எனவும் கூறியுள்ளார்.

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0