‘தளபதி 68’ எந்த மாதிரியான திரைப்படம்? அர்ச்சன்னா கல்பாத்தி பகிர்ந்த மாஸ் அப்டேட்

1
Archana Kalpathi Shared About Thalapathy 68 Movie
Archana Kalpathi Shared About Thalapathy 68 Movie

‘தளபதி 68’ எந்த மாதிரியான திரைப்படம்? அர்ச்சன்னா கல்பாத்தி பகிர்ந்த மாஸ் அப்டேட்:

லியோ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் கூட்டணி அமைத்துள்ளார். பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் இப்படத்தில் பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, மீனாக்ஷி சவுத்ரி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் பூஜை சென்னை பிரசாத் லேபில் நேற்று(அக்.2) நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நட்சத்திர பட்டாளங்கள் இருப்பதால் இது எந்த மாதிரியான படம்? என ரசிகர்கள் மத்தியில் குழப்பம் எழுந்த நிலையில், இதுகுறித்த சிறிய அப்டேட்டை தயாரிப்பளார் அர்ச்சனா கல்பாத்தி பகிர்ந்துள்ளார். அதில் High Octane ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக இப்படம் உருவாகவுள்ளதாக கூறியுள்ளார். இது விஜய் ரசிகர்களுக்கு மேலும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

Archana Kalpathi Shared About Thalapathy 68 Movie
Archana Kalpathi Shared About Thalapathy 68 Movie

தவறவிடாதீர்!

லியோ திரைப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ்! ரசிகர்கள் கொண்டாட்டம்

‘சந்திரமுகி 2’ திரைப்பட விமர்சனம்

‘இறைவன்’ திரைப்பட விமர்சனம் இதோ

‘சித்தா’ திரைப்பட விமர்சனம் இதோ

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? ரசிகர்கள் கொண்டாட்டம்

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0