கடந்த பிப்ரவரி, மார்ச்சில் துவங்கிய இந்த கொரோனா தாண்டவம் இன்றுவரை ஓய்ந்தபாடில்லை. இதனால் மக்கள் பல விதங்களில் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். திரைத்துறை வட்டாரத்திலும் பலர் கொரோனா பாதிப்பிற்குள்ளாகி சிகிச்சை எடுத்துகொண்டும், தனிமைப்படுத்தி கொண்டும் உள்ளனர். இந்நிலையில் விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில் நடித்து வருபவர் மோனிஷா. இவர் தனக்கு கோவிட் பாசிட்டீவ் என இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார். இப்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளாராம்.


செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…