‘ஏப்ரல் மழை மேகமே’ பாடல் வரிகள் | April Mazhai Megame Song Lyrics
தமிழ் வரிகள்:
பெண்: ஏப்ரல் மழை மேகமே ஏப்ரல் மழை
மேகமே…
குழு: டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங்டாங்…
பெண்: என் சுவாசகாற்றிலே பூவெல்லாம் மலருமே
குழு : டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங்டாங்…
பெண்: தென்றல் எந்தன் மடியில்
குழு : நன நன நன னா னா னா போடும்
குட்டி தூக்கம்…
குழு: நன நன நன னா னா னா…
பெண்: கண்ணை விழித்து
பார்த்து தேநீர் கூட கேட்கும் பொய்யில்லை…
குழு: டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங்டாங்…
பெண்: ஆஹா ஆஹா
குழு: டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங்டாங்
பெண்: ஏஹே ஏஹே…
பெண்: ஏப்ரல் மழை மேகமே ஏப்ரல் மழை
மேகமே என் சுவாச
காற்றிலே பூவெல்லாம் மலருமே…
பெண்: தலை கீழாய் விழுகும் அருவி துள்ளி
கொண்டு எழுந்து ஓடும் பாறை மேல் மோதும்
போதும் பாடி கொண்டு குழுங்கி ஆடும்…
பெண்: நானும் அந்த அருவி போலே ஆடி
பாடுவேன் இங்கு எந்த பாறை வந்த போதும்
துணிந்து மோதுவேன்…
பெண்: இதழின் ஓரம் நனையும் என் சிரிப்பில்
உலகம் கவிழும்…
பெண்: அழுகின்ற இரவை கூட நான் சிரிக்க
வைத்திடுவேன் துயில் கின்ற சூரியனின் கை
பிடித்து எழுந்திடுவேன்…
பெண்: கர்வம் கொஞ்சம் உள்ளது இளமை என்னை
தள்ளுது கர்வம் கொஞ்சம் உள்ளது இளமை என்னை
தள்ளுது…
குழு: டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங்டாங்
டிங்டாங் டிங்டாங் டிங்டாங்…
பெண் : ஆஹா ஆஹா…
பெண்: ஏப்ரல் மழை மேகமே ஏப்ரல் மழை
மேகமே என் சுவாச காற்றிலே பூவெல்லாம்
மலருமே…
பெண்: பதினாறு வயது போல போதை தரும்
வயது ஏது கனவோடு கைகள் கோர்த்து
காற்றை உண்டு வாழும் போது…
பெண்: அள்ள தோன்றும் கிள்ள தோன்றும் மனசு
முழுதுமே மனம் வெள்ளம் போல அங்கும் இங்கும்
ஓட பார்க்குமே…
பெண்: பயணம் செய்ய பிடிக்கும்
குழு: ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் படுக்கை
சுகமாய் வலிக்கும்
குழு: ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…
பெண்: வானவில்லை ஊஞ்சலாக்கி அடம்
பிடித்து ஆடிடுவேன் காற்று வீசும் போது
நானும் புல்லாங்குழல் ஆகிடுவேன்…
பெண்: வாழ்க்கை ரொம்ப
அதிசயம் வாழ்ந்து தானே பார்க்கணும் வாழ்க்கை
ரொம்ப அதிசயம் வாழ்ந்து தானே பார்க்கணும்…
குழு: டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங்டாங்
பெண் : ஏஹே ஏஹே
குழு: டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங்டாங்
பெண்: ஆஹா ஆஹா…
பெண்: ஏப்ரல் மழை மேகமே ஏப்ரல் மழை
மேகமே என் சுவாச காற்றிலே பூவெல்லாம்
மலருமே…
குழு: டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங்டாங்
பெண் : ஆஹா டன் டன் டன் டன் டன் டன் டன் டன் ஆ…..
பாடல் விவரம்:
திரைப்படம்: 123
இசை: தேவா
பாடியவர்கள்: அனுராதா ஸ்ரீராம்
பாடலாசியர்: தாமரை.
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…