Anushka Shetty’s #Nishabdham Release on Amazon Prime
தென்னிந்திய முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள நிசப்தம் திரைப்படத்தை பிரபல OTT நிறுவனம் பெரும் விலைக் கொடுத்து வாங்கியுள்ளது.


ஹேமந்த் மதுக்கூர் இயக்கத்தில் மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நிசப்தம். மேலும் இப்படத்தில், அனுஷ்கா காது கேளாத, வாய் பேசமுடியாத மாற்றுத் திறனாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த சம்மரில் வெளியாகவிருந்த இப்படம் கொரோனா லாக்டவுனால் தள்ளிவைக்கப் பட்டது. இந்நிலையில், இப்படத்தை பிரபல OTT தளமான அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. வருகிற அக்டோபர் 2 -ஆம் தேதி இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Twitter Feed:
Your silence will protect you.#NishabdhamOnPrime, premieres October 2 in Telugu and Tamil, with dub in Malayalam!#AnushkaShetty @ActorMadhavan @yoursanjali @actorsubbaraju #ShaliniPandey @hemantmadhukar #TGVishwaPrasad @konavenkat99 @vivekkuchibotla pic.twitter.com/pgV6fiHSvC
— amazon prime video IN (@PrimeVideoIN) September 18, 2020
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...