‘விடா முயற்சி’ படத்தில் அனிருத் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

0
Anirudh's Salary in Vidaa Muyarchi
Anirudh's Salary in Vidaa Muyarchi

‘விடா முயற்சி’ படத்தில் அனிருத் சம்பளம் எவ்வளவு தெரியுமா?: நடிகர் அஜித் குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் ‘விடா முயற்சி’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

Anirudh's Salary in Vidaa Muyarchi
Anirudh’s Salary in Vidaa Muyarchi

வேதாளம், விவேகம் படங்களைத் தொடர்ந்து அஜித் படத்திற்கு இசையமைக்கவுள்ளார் அனிருத். இந்நிலையில் இப்படத்திற்கு படத்திற்கு அனிருத் ரூ.5 கோடியை சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0