சீனியர் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அனிகா சுரேந்திரன்! வைரல் படங்கள்:
அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். இப்படத்தைத் தொடர்ந்து விஸ்வாசம் படத்தில் மீண்டும் அஜித்தின் மகளாக நடித்து பிரபலமானார். இப்படங்களைத் தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் கதாநாயகியாக தற்போது நடித்து வருகிறார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா தற்போது முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் போட்டோஷூட்டுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் வெளியான லேட்டஸ்ட் படங்கள் இதோ…














இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண