‘அநீதி’ திரைப்படத்தின் மிரட்டலான Sneak Peek தற்போது வெளியாகியுள்ளது. அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை வசந்தபாலன் இயக்கியுள்ளார். Urban Boyz Studios தயாரித்துள்ள இப்படம் நாளை(21.7.23) தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.
Aneethi Movie New Sneak Peek
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண