ஆண்ட்ரியா நடிப்பில் ‘நோ என்ட்ரி’ மிரட்டலான முதல் பார்வை

0
Andrea Starring No Entry Movie First Look

தமிழ் சினிமாவில் கதாநாயகியாகவும், குணசித்திரம் மற்றும் வில்லி கதாப்பாத்திரங்களிலும் கலக்கி வருபவர் நடிகை ஆண்ட்ரியா.

Andrea

வடசென்னை படத்திற்கு பிறகு தளபதி விஜயுடன் மாஸ்டர், சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 3, கதாநாயகியாக கா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் ஜம்போ சினிமாஸ் தயாரிப்பில், ஆண்ட்ரியா முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள படத்திற்கு ‘நோ என்ட்ரி’ என பெயரிட்டுள்ளனர். அறிமுக இயக்குனர் அழகு கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தின் மிரட்டலான முதல் பார்வை(First look) தற்போது வெளியாகியுள்ளது. அஜேஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு ரமேஷ் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார்.

நடிகர் சூர்யா மீது நடவடிக்கை வேண்டாம்! 6 முன்னாள் நீதிபதிகள் கடிதம்

Andrea Starring No Entry Movie First Look
Andrea Starring No Entry Movie First Look
Andrea Starring No Entry Movie First Look
Andrea Starring No Entry Movie First Look

 

⮕ அனுஷ்காவின் ‘நிசப்தம்’ திரைப்படம் OTT-ல் வெளியீடு?

நீட் தேர்வு குறித்து சூர்யா அதிரடி அறிக்கை!

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...