பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிவந்த திவ்யா துரைசாமி தற்போது கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.


இணையத்தில் வைரலாகும் குஷ்பூ-வின் உடற்பயிற்சி படங்கள்!
ஏற்கனவே ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்த திவ்யா தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாகியுள்ளார். மேலும் மற்றொரு நாயகியாக ஸ்மிருதி வெங்கட் நடித்துள்ளார், ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். ஏர்டெல் சூப்பர் சிங்கர் அஜீஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கொரோனா லாக்டவுனிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சினேகா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோ
கொட்டும் மழையில் அட்டகாச போட்டோஷூட் நடத்திய தர்ஷா குப்தா!
டாக்டர் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை ஷிவானி!
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...