A.L.விஜய் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான ‘மதராசப்பட்டினம்’ [படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானாவர் எமி ஜாக்சன்.
இப்படத்தை அடுத்து தாண்டவம், தெறி, தங்கமகன், ஐ மற்றும் 2.O உள்ளிட்ட படங்களில் நடித்தார். 2.O க்கு பிறகு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படங்கள் கிடைக்காததால் ஜார்ஜ் என்ற தொழிலதிபரை காதலித்து குழந்தையும் பெற்றுக் கொண்டார். சினிமாவை விட்டு விலகினாலும் இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலத்தை தக்க வைக்க அடிக்கடி தனது (ஹாட்) படங்களை பதிவேற்றி வருகிறார். எமி ஜாக்சன் தனது குடும்பத்தினருடன் இத்தாலிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்நிலையில் அங்கிருந்து நீச்சல் உடையில் இருக்கும் ஹாட் படங்களை இன்ஸ்டாவில் பதிவேற்றி லைக்ஸ்களை குவித்து வருகிறார்.










டாக்டர் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை ஷிவானி!
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...