இணையத்தில் வைரலாகும் எமி ஜாக்சனின் லேட்டஸ்ட் படங்கள்!

0
Amy Jackson Latest Hot Still Goes Viral

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான ‘மதராசப்பட்டினம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். இப்படத்தைத் தொடர்ந்து தாண்டவம், தெறி, தங்கமகன், ஐ, 2.O உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 2.O படத்திற்கு பின் ஜார்ஜ் என்ற தொழிலதிபரை காதலித்து குழந்தை பெற்றுக் கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். இந்நிலையில், அவ்வபோது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட் படங்களை வெளியிட்டு வரும் எமி, ஸ்லிம் லுக்கில் உடலோடு ஒட்டி, டைட் உடையில் இருக்கும் புகைப்படத்தை லேட்டஸ்ட்டாக வெளியிட்டுள்ளார். எமி ஜாக்சன் பேண்ட் போட்டிருக்கிறாரா? என குழப்பும் படமாக இருந்தாலும் இணையத்தில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Amy Jackson Latest Hot Still Goes Viral
Amy Jackson Latest Hot Still Goes Viral
Amy Jackson Latest Hot Still Goes Viral
Amy Jackson Latest Hot Still Goes Viral

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...