மீண்டும் கிளாமரில் களமிறங்கிய அமலா பால்! வைரல் படங்கள்:
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பிசியாக நடித்து வந்த நடிகை அமலா பால், ஒருக்கட்டதில் படவாய்ப்புகள் ஏதுமின்றி புறக்கணிக்கப்பட்டார். எனினும் அவ்வபோது கிடைத்த பாத்திரங்களில் தற்போது நடித்து வருகிறார்.
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்த அமலா பால் சில மாதங்கள் எந்தவொரு புகைப்படங்களையும் பகிராமல் இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் கிளாமர் படங்களை பதிவேற்றி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில் வெளியான லேட்டஸ்ட் படங்கள் இதோ…








இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண