அமலா பால் நடிப்பில் ‘அதோ அந்த பறவை போல’ திரைப்பட ரிலீஸ் தேதி

0
Amala Paul Starrer Adho Andha Paravai Pola Release Date
Amala Paul Starrer Adho Andha Paravai Pola Release Date

அமலா பால் நடிப்பில் ‘அதோ அந்த பறவை போல’ திரைப்பட ரிலீஸ் தேதி: தமிழ், தெலுங்கு என பிசியாக நடித்து வந்த நடிகை அமலா பால், தற்போது பெரிதும் பேசப்படாமல் இருந்து வருகிறார். இதற்கிடையில் நீண்ட மாதங்களுக்கு முன் அறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் ‘அதோ அந்த பறவை போல’ படத்தில் நடித்து முடித்திருந்தார். ஆனால், எந்த காரணத்தினாலோ ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டது.

திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தை கைப்பற்றியுள்ள வி ஸ்கொயர் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம், வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த படமாவது அமலா பாலுக்கு கைக்கொடுக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…

Amala Paul Starrer Adho Andha Paravai Pola Release Date
Amala Paul Starrer Adho Andha Paravai Pola Release Date – அமலா பால் நடிப்பில் ‘அதோ அந்த பறவை போல’ திரைப்பட ரிலீஸ் தேதி

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE