அமலா பால் வெளியிட்டுள்ள வித்தியாசமான வைரல் புகைப்படம்

0

நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார், அவ்வபோது தனது புகைப்படங்களையும், கூடவே தனது காரசாராமான கருத்துகளையும் பதிவிடுவார்.

Amala Paul

அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சற்று வித்தியாசமானதாக அமைந்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆடை படத்திற்கு பிறகு அமலா பால் நடிப்பில் ‘அதோ அந்த பறவை போல’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும், மலையாளத்தில் பிரித்விராஜுடன் ‘ஆடுஜீவிதம்’, தமிழில் கடாவர், தெலுங்கில் லஸ்ட் ஸ்டோரீஸ் ரீமேக் என மூன்று மொழிகளில் பிசியகவுள்ளார். பாடகர் ஒருவர் திருமணம் செய்ததாக கடந்த சில நாட்களுக்கு முன்பு புகைப்படம் வெளியானது. பலரும் அமலாபாலுக்கு வாழ்த்துகள் தெரிவித்த நிலையில், அது வெறும் போட்டோ ஷூட் மட்டும் தான் எனக் கூறி திருமணம் நடக்கவில்லை என கூறியது குறிப்பிடத்தக்கது.

 

பொன்மகள் வந்தாள் திரைப்பட விமர்சனம்

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...