பிறந்தநாளை நடனத்துடன் வரவேற்கும் ஆல்யா மானசா! வைரல் வீடியோ

0
Alya Manasa Latest Viral Video

சின்னத்திரை மூலம் தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர்களில் ஒருவர் ஆல்யா மானசா.

Alya Manasa Latest Viral Video
Alya Manasa

‘ராஜா ராணி’ என்கிற ஒரு சீரியலின் மூலம் தமிழ்நாடு முழுக்க பிரபலமான ஆல்யா, அதில் கூட நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் கொண்டார். இருவருக்கும் அழகிய பெண் குழந்தையும் பிறந்துள்ளது. இந்நிலையில் ஆல்யா பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் பதிவு இன்ஸ்டாகிராமில் லைக்ஸ்களை குவித்து வருகிறது. ஆல்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது படங்களை பதிவேற்றி, எப்போதும் ஆக்டிவாக இருப்பார், அந்த வகையில் லேட்டஸ்டாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தனக்கு நாளை வரவிருக்கும் பிறந்தநாளை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளதாகவும், சஞ்சீவ், அய்லா(மகள்) கூட தனது படத்தை போஸ்ட் செய்யபோகிறேன் என கூறி, கூடவே நீச்சல்குளம் பக்கத்தில் தான் ஆடிய நடன வீடியோவையும் பதிவிட்டுள்ளார். இந்த எப்போது எடுத்தது என்பது தெரியவில்லை, ஆனால் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

வீடியோ:

 

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...